அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...!
அன்புச்சகோதரர்களே... இந்த குழுமம் தொடங்கப்பட்டுள்ள காரணம் நாம் அனைவரும் அறிந்ததே... இருப்பினும் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் இதை சொல்ல விரும்புகிறேன்....
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" பள்ளியில் சொல்லி கொடுத்துவிட்டதாலோ என்னவோ அதையே வேத வாக்காக எடுத்துக்கொண்டு நாம் வந்து விட்டோம்...
சிலர் நல்ல வேலைகளிலும் பலர் சுமாரான வேலைகளிலும் தங்களது குடும்ப நலன் கருதி வாழ்க்கையையும் தன்னம்பிக்கையும் பறி கொடுத்து வெளிநாட்டு வாழ்க்கையில் தங்களை மெல்ல மெல்ல தங்களை அறியாமலேயே அடிமைப்படுத்தி கொண்டு மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல சகோதரர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களை மீண்டும் தெளிவு பெற்றவர்களாக்கி மீண்டும் நாடு திரும்பினாலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற திட காத்திரமான எண்ணத்திற்கு அவர்களை தயார் படுத்தி அனுப்புவதே இந்த குழுமத்தின் நோக்கமாகும்...
அந்த வகையில் இங்குள்ள பல்வேறு துறையை சார்ந்த சகோதரர்கள் தங்களது ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் இங்கு முன் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....
சகோதரர்கள் முடிந்தவரை தங்களது (Possitive)வான கருத்துக்களை முன்வைக்க வேண்டுகிறேன்...
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக பாக்கியங்களை அளிக்க வேண்டி பிரார்த்தித்தவனாக முடித்து கொள்கிறேன்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
தங்கள் சகோதரன்
Abufaisal Ruh

No comments:
Post a Comment