இது நாம் மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம், பெருகிவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தீனி போடும் சமூகமாக நம சமுதாயம் மாறிவிட்டது, பொறியியல் கல்லூரியில் ஆணையும் பெண்ணையும் சேர்ப்பது என்பது "சமூக கவுரவமாக" (Social status) பெற்றோர்கள் எண்ணுகின்றனர், Professinal Courses படித்தால் தான் வேலை என்ற மாயை மக்களை ஆட்டிப்படைக்கிறது அல்லது தன் பிள்ளையும் அமேரிக்கா ஆஸ்திரேலியா போகவேண்டும், தான் இங்கே தனியே கிடந்து மாளவேண்டும் என்று பெற்றோர்களே விரும்புகின்றனர்
ஏராளமான வேலைகள் உள்ளூரில் கொட்டிக்கிடக்கிறது 3.5% இட ஒதிக்கீடு கொடுத்தும் அரசு வேலைகளுக்கு செல்ல நம் சமூகத்தில் ஆள் இல்லை Railway Exams , Public Service Comission Exams இது வெல்லாம் என்ன என்றே நம் சமுதாயத்திற்கு தெரியாது
IT கம்பனிகள் நம்ம நாட்டில் கடைவிரிதிருந்தும் நம்ம பசங்க விரும்புறது வெளிநாடு தான்.நம்ம சமூகம் மதிப்பதும் வெளிநாட்ல வேலைபாற்பவனைதான், இந்த மாயை மாறவேண்டும்
பண்டைய காலங்களில் பெற்றோர் சம்பாதிப்பதை சொத்துக்களாக சேமித்தனர் அது பிள்ளைகளுக்கு உதவியது, இன்று சம்பாதிப்பவர்கள் நோக்கமெல்லாம் போட்டிபோட்டு வீடு கட்டுவது அதன் கடனை பின்னர் பிள்ளை சம்பாதித்து கட்டுவது
பெண்பிள்ளைகளை லட்சங்களை கொட்டி பொறியியல் மற்றும் பல் மருத்துவம் படிக்க வைக்கின்றனர் எதற்கு இந்த வீண் பிதற்றல் என்று புரியவில்லை, அதில் 10% பிள்ளைகள் தான் வேலைக்கு செல்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் அடுப்படியில் தான் காலத்தை ஓட்டுகிறார்கள், படிக்கவைத்த இந்த பிள்ளைகளை கட்டிகொடுக்க அவர்கள் படும்பாடு அதற்கு ஒரு தனி அத்தியாயம் எழுதலாம்
தொடரும்.....

No comments:
Post a Comment