Pages

Tuesday, April 10, 2012

வெளிநாடு வாழ்/வாழ்ந்த சகோதரர்களுக்கு! சிந்தனையாளர்களுக்கு... சகோ. ஜெய்னுதீன்



அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புள்ள வெளிநாடு வாழ்/வாழ்ந்த சகோதரர்களுக்கு! சிந்தனையாளர்களுக்கு!

வெளிநாடுகளில் வாழும் நம் எல்லோரும் பல விதமான வேலைகளில் இருந்தாலும், பல தரப்பட்ட ஸடேட்டஸ்களிலிருந்தாலும், பல ஏற்றத்தாழவுகளுடனான சம்பளத்திலிருந்தாலும், நாம் எல்லோருமே ஒரே ஒரு விசயத்தில் மட்டும் நாம் ஒரே சிந்தனையிலிருக்கிறோம் அது என்றாவது ஒரு நாள் நாம் நம்முடைய நாட்டில் செட்டிலாகிவிடலாம் என்று..

ஆனால் அது நம்மில் பலரும் அதை நாளை..நாளை என்று தள்ளிப்போடப்பட்டு வருடங்கள் பல கடந்துவிட்டது, அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.



அந்த காரணம் நமக்குள் இருக்கும் எச்சரிக்கை உணர்வுதான். அதற்கு முக்கிய காரணம் நம்மில் பலர் நான் ஊரில் செட்டிலாக போகிறேன் என்று செறுவிட்டு சில மாதங்களிலேயே திரும்பி வந்துவிடுவதுதான்.

மற்றும் சிலரோ ஊரில் செட்டிலாகி சிறப்பாக வாழ்கிறார்கள், அல்ஹம்துலில்லாஹ்!

எனவே அப்படிப்பட்ட அன்பு நண்பர்களே! மற்றும் நல்ல சிந்தனையாளர்களே! உங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்களின் இந்த கருத்துப்பரிமாற்றம் நம் சகோதரரில் ஒருவருக்காவது பயன் தரும் என்றால் அதுவே இதன் வெற்றி...


சகோ. முஹம்மது ஜெய்னுதீன்

No comments:

Post a Comment