ஊருக்கு சென்ற மாதங்களில் மட்டுமே வாழவதவும் மிதமுள்ள நாட்களில் சாவதாகவும் நினைக்கும் நினைப்பு முதலில் மாற்றப்பட வேண்டும்...
உண்மை நிலை நம் குடும்பத்தாருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்அதனால் அவர்களும் நம்மோடு கைகோர்த்துக் கொண்டு ஆதரவாக வாழ்வார்கள்...அது நமக்கு நிச்சயம் வெற்றியை தரும்
நான் கோபரிலிருந்த போது “ஒரு மெஸ்ஸில் அவ்வப்போது சாப்பிட செல்வேன்” அங்கு வயதான ஒருவர் சமையல்காரராக இருந்தார். எப்போதும் அழுக்கு சட்டையின் இருக்கும் அவர் ஒருநாள் கோபார் ஸுபைகா கடைவீதியில் டி சர்ட், ஜீன்ஸ் சகிதம் குட்டப்பனாக் என் எதிர்க்கே வருவதை பார்த்து ஆச்சரியத்துடன் “ என்ன பாய் எங்க கிளம்பீட்டீங்கே ” என்று கேட்டேன்

அவர் சொன்னார்.. வீட்டில் ரெம்பநாள் ஒரு போட்டே அனுப்புங்கள் என்று கேட்டார்கள் அதான் ஒரு போட்டே எடுக்கலாம் என்று போய்க்கொண்டிருக்கிறேன் என்றார்... நான் நினத்துக் கொண்டேன் “இந்த போட்டோவை உங்கல் வீட்டிள்லுள்ளவர்கல் பார்த்தால்...இனி முதல் செலவு கூடும்.
அவர்கள் ஏழ்மையிலிருந்து ஆடம்பரத்துக்கு மாறுவார்கள்” பக்கத்து வீட்டு காரனிடம் காண்பித்தால் “அட ஒன்றுக்கும் உதவ மாட்டார் என் நினைத்த நம் பக்கத்து வீட்டுக்கார்ரே பாரின் போய் செழிப்பாய் இருக்கார்...நாமும் செல்வேம் என்று படிப்பை பாதியில் நிறுத்துவான் அல்லது வியாபரத்தை விட்டு பாஸ்போட்டு எடுக்க அலைவான்”
நம் சமூகம் விழிப்புணர்வு பெறவேண்டும் - அபுரய்யான்
ReplyDelete